பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்த கமல்..!

402

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய  பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னையில் பேனர் சரிந்து விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

பேனர் விபத்து வழக்கில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் கூறினார்.