‘சொக்குரேன் சொக்குரேன்’ – பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்

489

இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையில் கிரவுன் பிக்சர்ஸ் ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்தில் இசைஞானி இளையராஜா பாடிய ‘சொக்குரேன் சொக்குரேன்’ என்ற முதல் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்.

kamal-hassan

அருகில் இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் எஸ்.எம்.இப்ராஹிம், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, இயக்குனர் சிவபாவலன், பாடலாசிரியர் அருண்பாரதி, ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் ஆகியோர் உள்ளனர்.

chidamabaram-railway-gate

மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்த படத்தை சிவபாலன் இயக்கியுள்ளார், இப்ராஹிம் இந்த படத்தை தயாரிக்க இளையராஜ் அவர்களின் மகன் கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of