அவசியம் இருந்தால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன் – கமல்ஹாசன்

292

ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹசான் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது முதலமைச்சர் பழனிசாமி குறித்து, ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து நிதர்சனமான உண்மை என கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும், மக்கள் நலனுக்காக அரசியலில் ரஜினியுடன் இணைந்து பயணிக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

தான் ரஜினியுடன் இணைந்தால் அது அதிசயம் இல்லை என்றும், தாங்கள் இருவரும் இணைந்தே இருப்பதாகவும் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of