காஞ்சனா படத்தில் அக்ஷய்குமார்! இவருக்கு ஜோடி இவரா?

212

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா திரைப்படம் தமிழில் பெரிய அளவில் ஹிட்டானது.

கடந்த 2011ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ், சரத்குமார், கோவை சரளா, லட்சுமி ராய், ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருந்தது.

பேய் கதைகளை நகைச்சுவை பாணியில் சொல்லி இந்தப் படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் பாலிவுட்டில் காஞ்சனா படம் ரீமேக் ஆகவுள்ளது.

kiyara-athwani

இந்த படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக, கியாரா அத்வானி நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கான இதர நடிகர் நடிகையர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.