கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு 500 ரூபாய் நோட்டு – வைரலாகும் வீடியோ உள்ளே..

339

தூத்துக்குடியில் திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு  பணம் வழங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கனிமொழிக்கு பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்தனர்.

அப்போது ஆரத்தி எடுத்த ஒவ்வொருக்கும் திமுக பிரமுகர் ஒருவர் பணம் 500 ரூபாய் நோட்டுக்களை எண்ணி எண்ணி கொடுக்கின்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த காணொலி தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.