காரைக்காலில் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்..!

317

 காரைக்கால் மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தொடங்கிய வேலை நிறுத்தம் 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

 

Advertisement