MP-யை திருமணம் செய்த எடியூரப்பா? பரபரப்பு தகவல்!

1171

சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டில் வருமான வரித்துறை கைப்பற்றிய டைரியில், எடியூரப்பா தனது கைப்பட எழுதிய சில தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளது.

அதில், எடியூரப்பா தான் முதல்வராக சம்பாதித்த பணத்தில் ரூபாய் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பாஜக மேல்மட்ட தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

இதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் இது பொய்யான செய்தி என்று திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

இதற்கிடையே அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், பாஜக எம்பி சோபா சுரந்தாலோ ஜேவை எடியூர் சித்தலிங்கேசுவரசுவாமி பெயரில் தான் திருமணம் செய்து கொண்டதாக எடியூரப்பா தனது டைரியில் எழுதியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எடியூரப்பா மற்றும் சோபா இருவருமே எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of