நாங்க இல்லைனா பாதிபேர் செத்து போயிருப்பிங்க! கருப்பண்ணன் சர்ச்சை பேச்சு!

762

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோட்டில் அதிமுக கட்சி சார்பில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கருப்பண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“நான் கிராமத்துல இருந்து வந்தவன். எனக்கும் பச்சைப் பச்சையா பேசத் தெரியும். நான் பேசுனா நீங்க தாங்க மாட்டீங்க.

அம்மா காப்பீட்டுத் திட்டம் கொண்டு வராமல் போயிருந்தால், இந்தக் கூட்டத்தில் பாதிப் பேர் செத்துப் போயிருப்பார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement