காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் – அமித் ஷா அறிவிப்பு

296

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் மேலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ, 370 சட்டப்பிரிவு நீக்கப்படும் என ராஜ்யசபாவில் அமித் ஷா அறிவித்தார்.