“யாருப்பா இந்த இளம் புயல்” “29 பந்துகளில், 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை”

750

ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்ற 19 வயதினருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், சண்டிகர் – அருணாச்சல பிரதேச அணிகள் மோதின.

Ballஇதில் முதலில் களமிறங்கிய சண்டிகர் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி காஷ்வி கவுதமின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 25 ரன்களுக்குள் சுருண்டது.

Batஅபாரமாக பந்து வீசிய காஷ்வி கவுதம் மொத்தம் உள்ள 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். 5 ஓவர்கள் வீசிய காஷ்வி கவுதம் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of