சூர்யா பட பாடலில் காவிரி பிரச்சனையும்..! தண்ணீர் தட்டுப்பாடும்..!

618

நடிகர் சூர்யாவின் காப்பான் படப் பாடலில் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் காவிரி பிரச்னை குறித்த வரிகள் இடம்பெற்றுள்ளன.

சூர்யா, இயக்குநர் கே.வி.ஆனந்த் 3-வது முறையாக காப்பான் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின், சிறுக்கி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், அழிந்துவரும் விவசாயம், தண்ணீர் தட்டுப்பாடு குறித்த வரிகளும், “ஒற்றுமையா பொங்கி எழுந்தா ஓடிவரும் காவிரி” போன்ற வரிகளும் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of