அங்க தொட்டு.., இங்க தொட்டு.., கடைசியில சாண்டிக்கிட்டயேவா..? Strategy-யை தொடங்கிய கவின்..!

912

கடந்த ஜுன் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வீட்டின் உள்ளே எப்போதும் ஜாலியாக சுற்றித்திரிந்த ஹவுஸ்மேட்ஸ்களை, பெண்டு நிமித்துகிறார் பிக்-பாஸ்.

இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், சாண்டிக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே ஒரு போட்டி நடைபெறுகிறது.

அப்போது, லாஸ்லியா கீழே விழுந்துவிடுகிறார். இதனைப்பார்த்த கவின், சாண்டியிடம் எகிறிக்கொண்டு வருகிறார். ஏற்கனவே இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சண்டை மாபெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of