‘ப்பா.., என்ன அடி..’ – கவினுக்கு கிடைத்த அடி..! யார் தெரியுமா அடிச்சது..?

1116

பிக்-பாஸ் நிகழ்ச்சி ஜுன் மாதம் 23-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக 16 பேர் கலந்து கொண்டனர். இதில் 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மீதம், கவின், லாஸ்லியா, தர்ஷன், ஷெரின், முகென், சேரன், சாண்டி, வனிதா ஆகிய 8 பேர் இருந்து வருகின்றனர்.

இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே, பிக்-பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் வந்த வன்னம் உள்ளனர்.

இந்நிலையில் இன்று பிக்-பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், கவினின் நண்பர் ஒருவர் செல்கிறார். அவர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கவின் கஷ்டம் தருவதாக கூறி அடிக்கிறார். இந்த வீடியோ அணைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement