தமிழர் நாகரீகம் மீட்கப்படுமா? கீழடியில் ஆய்வு!

921

சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை புதூரில், கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல்துறை சார்பில் முதற்கட்ட ஆய்வு பணிகள் நடத்தப்பட்டது.

மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் ரூபாய் 27 லட்சம் செலவில் 42 குழிகள் தோண்டப்பட்டு 3 ஆயிரம் பொருட்கள் ஆதராங்களாக கிடைத்தன.

கிபி 3 ஆம் நூற்றாண்டில் இங்கு தமிழர்கள் வாழ்ந்ததற்கு ஆதராங்கள் கண்டறியப்பட்டன.

பின்னர் நடைபெற்ற ஏராளமான ஆய்வில், தமிழர்கள் பயன்படுத்திய செப்பு கலண்கள், அணி கலண்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் 5 ஆம் கட்ட ஆராய்ச்சிக்கு மார்ச் முதல் வாரத்தில் சுமார் 45 லட்சம் செலவில் தொடங்கப்பட உள்ளது.

Advertisement