உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

431

மார்ச் 1-ந்தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.இந்தநிலையில் இந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியா பாகிஸ்தானின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of