கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! ஸ்வப்னா சுரேஷ் கைது..!

410

கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது.

பெங்களூரில் குடும்பத்தினரோடு பதுங்கி இருந்து ஸ்வப்னா சுரேசை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கைது செய்தனர்.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of