அடிக்குது குளிரு..! தொடருது பதற்றம்..! ஆனா இந்த MLA செஞ்ச வேலைய பாருங்க..!

228

தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், வயநாடு, மலப்புரம், கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் முயற்சியில், ராணுவ வீரர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வயநாடு மாவட்டம் கல்பெட்டா தொகுதியின் எம்.எல்.ஏ ஒருவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.

இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of