முதலமைச்சரால் வருத்தம் அடைந்த கிரண்பேடி – என்ன செஞ்சார் தெரியுமா..?

785

புதுவையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

துணை நிலை ஆளுநருக்கு எதிராக மீண்டும் போராட வேண்டியுள்ளதாகவும், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போராட முடியாது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிரண்பேடி, தனக்கு எதிராக முதலமைச்சர் போராட்டத்தை தூண்டுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் செயல்பாடு நீதியை தடுக்கும் வகையில் உள்ளதாக கூறியுள்ளார்.

newest oldest most voted
Notify of
John well
Guest
John well

அத்தான் கோட்டே சொல்லிட்டே பிறகு என்னமா உனக்கு. முதல் அமைச்சரை பணி செய்ய விடு. முதலில் வீட்டை கவனிக்க வேண்டும்…… போமா போ