“கிரண்பேடி அரசு அதிகாரத்தில் தலையிடக்கூடாது” – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

1085

புதுச்சேரியில் கிரண்பேடிக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் அதிகாரமோதல் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில் அரசு சார்ந்த விஷயங்களில் கிரண்பேடி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் இதனால் அரசால் சரிவர செயல்படமுடியவில்லை எனவும் நாராயணசாமி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.

Image result for kiranpedi

இந்த நிலையில் இதுதொடர்பாக புதுச்சேரி அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கிரண்பேடிக்கு அரசு துறைகளில் கிரண்பேடிக்கு அதிகாரம் செலுத்த உரிமை இல்லை என தெரிவித்து,

Related image

அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of