கிரண்பேடி ராணி போன்று நடந்து கொள்வதாக அன்பழகன் வாக்குவாதம்

460

புதுச்சேரி அரசு விழாவில்  துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்  அன்பழகனும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழா மேடையில் இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டது புதுச்சேரி அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.