பூனைக்கு தாயாக மாறிய நாய்..! வைரலாகும் அழகிய வீடியோ..!

1592

இணையத்தில் வைரலாகும் ஒரு சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் பயமுறுத்தும். ஆனால், குறிப்பிட்ட சில வீடியோக்கள் மட்டுமே நம்மை ஆச்சரியப்படுத்துவதோடு, சோ.. க்யூட் என்று சொல்ல வைக்கும்.

அந்த மாதிரியான வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதாவது, நைஜீரியன் நாட்டில் உள்ள குக்கிராமத்தில், குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று தரையில் படுத்துக்கிடந்துள்ளது.

அப்போது, அங்கு வந்த பசியில் வாடிய பூனைக்குட்டி, அந்த நாயிடம் பால் குடித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தான், பலரையும் சோ.. க்யூட் என்று கூற வைத்துள்ளது.

Advertisement