கொடநாடு கொலை விவகாரம் : சயன் -மனோஜுக்கு மீண்டும் ஒரு சிக்கல்

476

கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொடநாட்டில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அறங்கேறியது. இந்த கொலையில் ஈடுபட்ட சயான் மற்றும் மனோஜை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் அவர்கள் வெளி நாட்டிற்கு செல்வதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

samuael

பத்திரிக்கையாளர் – சாமுவேல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடநாடு கொலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருக்கிறது என சயன்,மனோஜ், தெகல்கா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் ஆகியோர் இணைந்து பத்திரிகை சந்திப்பில் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.