தமன்னாவின் தோல்வி – கலக்கத்தில் இருக்கும் நயன்! ஏன் தெரியுமா..?

907

இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா நடித்த திரைப்படம் கொலையுதிர்காலம்.

நடிகரும், இயக்குநருமான பிரதாப்போத்தன், பூமிகா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு, தலைப்பின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தடைவிதிக்கப்பட்டது.

தமிழில் வெளியாகாமல் இருந்த இந்த திரைப்படம், இந்தியில் காமேஷி என்ற பெயரில் ஜுன் 14-ஆம் தேதி வெளியானது. இதில் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தோல்வியை தழுவியுள்ளதால், படக்குழுவும், நயன்தாராவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஏற்கனவே ஐரா, மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெறாத நிலையில், இந்த விஷயம் நயன்தாராவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of