சிறுமியை 6 மாதமாக வன்கொடுமை செய்தேன்! கொடூரனின் பகீர் வாக்குமூலம்!

2257

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை குற்றவாளியாக காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

பின்னர் அவர் அளித்த வாக்கு மூலத்தில், சம்பவம் நடந்த அன்று மாலை தனது பாட்டி வீட்டில் இருந்த சந்தோஷ்குமார் வீட்டின் அருகே விளையாட வந்த சிறுமியை பிடித்து இழுத்துள்ளார்.

அப்போது கீழே விழுந்த சிறுமியின் நெற்றி மற்றும் தாடையில் அடிபட்டுள்ளது.பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும், அப்போது மயக்கமடைந்ததாகவும் மீண்டும் மயக்கம் தெளிந்தவுடன் வாயை பொற்றி பாலியல் வன்கொடுமைக்கு தொடர்ந்து ஆளாக்கியபோது சிறுமி இறந்துள்ளார்.

குழந்தை இறந்ததை அடுத்து போலீசார் அப்பகுதியில் குழந்தையை தேடி வருவதை பார்த்துவிட்டு, டீ சர்ட்டில் மறைத்து வைத்திருந்தார். பின்னர்,  போலீசார் அப்பகுதியை விட்டு நகர்ந்தவுடன் அங்கிருந்த ஒரு இடத்தில் குழந்தையின் உடலை போட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நடந்த அன்று, சந்தோஷ்குமாரின் பாட்டி உடல் நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு பின்பே சந்தோஷ்குமாரை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்துள்ளனர்.

சந்தோஷ்குமார் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து இக்குற்ற சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் இவர் அந்த சிறுமியை கடந்த 6 மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

2
Leave a Reply

avatar
2 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
2 Comment authors
SelvaBharathianban Bharathianban Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Bharathianban Bharathianban
Guest
Bharathianban Bharathianban

எங்கள் ஊரில் இது போன்ற சம்பங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்கு நடவடிக்கை பெற்றோர்களுக்கு அறிவுரை விழிப்புனர்வு உண்டு, எங்கள் தாத்தாகள் காலத்தில் பஞ்சாயத்து நடந்து தீர்ப்பு வழங்கினால், எங்கள் வீட்டின் மீது நல்ல பாம்பு, தேள்,நன்டுவாகளி வீசி விட்டு சென்று வந்துள்ளனர், கவல் துறைக்கு வழக்கு, வழக்குரைஞருக்கு வழக்கு வரவடாமல் தடுப்பதாக காவல் துறையும் சேர்ந்து எங்கள் குடும்பத்தையே signal மூலம் கொடுமைபடுத்தியது, ஆனால் பஞ்சாயத்து மூலம் தீர்வ்வு கானப்பட்டது வருமை அப்பாவிகள் ஆதரவற்றவர்கள் வக்கீல் fees கொடுக்க கூட வசதியில்லாதவர்கள, புன்னிய காரியமே, அதனால் யோக்கியனுக்கு அரசியல் வாய்ப்பு கொடுக்க கூடாதாம், ஊரில் உள்ள அயோக்கிய்களுக்கு அரசியல் வாய்பு கொடுப்பதே காவல் துறைதான்,

Selva
Guest
Selva

He will get bail and the case will take 10years to get final result :(. If the crime confirmed he should be encountered. It’s would make others to re think to do such crime. Let’s wait for justice