குடியாத்தம் தொகுதி திமுக MLA காலமானார்

266

வேலூர் குடியாத்தம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடல்நலக்குறைவினால் காலமானார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், உடல்நலக்குறைவால் காத்தவராயன் உடல் பிரிந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் நின்று வெற்றிப் பெற்றவர் எம்.எல்.ஏ. காத்தவராயன்

நேற்று திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ காலமாகியுள்ளார்.

அடுத்தடுத்த 2 நாட்களில் திமுகவின் 2 எம்.எல்.ஏக்கள் காலமாகியுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of