லட்சுமி மேனன் – விரைவில் டும் டும் டும் ? | Lakshmi Menon Getting Married ?

1032

தமிழில் ‘கும்கி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். கும்கி திரைப்படம் அவரின் வாழ்வின் மிக பெரிய வெற்றி படமாக கருதப்படுகிறது. அடுத்ததாக சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட் படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் லட்சுமி தமிழக ரசிகர்களிடம் மனதில் இடம்பிடித்தார்.

அதன் பின் கார்த்திக்கு ஜோடியாக ‘கொம்பன்’ படத்தில் நடித்தார். கடைசியாக ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். அதை அடுத்து அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. இந்நிலையில் லட்சுமி மேனன் தனது படிப்பில் முழு ஆர்வத்தையும் செலுத்திவருகிறார்.

தற்போது அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்து கொண்டு கணவர் குடும்பத்துடன் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளார் என்று சினிமா வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகையால் அவரது குடும்பத்தினர் லட்சுமி மேனனுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
A.S.BILAL ADVOCATE Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
A.S.BILAL ADVOCATE
Guest
A.S.BILAL ADVOCATE

படத்தில் வாய்ப்பே இல்லையா கண்ணாலம் தா வேற கதி..