பற்றி எரிந்த பச்சை மரம்..! – அமெரிக்காவில் அறங்கேறிய அதிசயம் – வீடியோ உள்ளே

471

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக பட்ட மரங்கள் தீப்பிடிப்பது வழக்கம்.

மனிதர்கள் செய்யும் தவரினாலோ அல்லது இயற்கையின் காரணமாகவோ காட்டு தீ ஏற்படும். சமீபத்தில் கூட உலகத்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடு தீ பற்றியது போல்.

ஆனால் இந்த வீடியோவில் பச்சை மரம் ஒன்றில் பிளவு ஏற்பட்டு அது தீப்பற்றி எரிந்துள்ளது. மின்னல் தாக்கிதான் இந்த மரம் எரிந்திருக்ககூடும் என கூறப்படுகிறது. மேலும், இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்திலேயே தீயாக பரவியுள்ளது.