லாஸ்லியாவின் அப்பா கோபத்தில் சொன்ன வார்த்தை..! கதறி அழுத லாஸ்..! புரோமோ வீடியோ..!

998

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் வெளியாகி, தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே ஒரே ஒரு ஆளுக்கு ஆர்மி தொடங்கப்பட்டது.

ஆம் அது நம்ம லாஸ்க்கு தான். அவரின் செயல்களும், பேச்சுகளும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது என்றே பல்வேறு பேர் ரசிகர்களாக மாறினர்.

நாட்கள் செல்ல செல்ல காதல் வலையில் சிக்கியதால், லாஸ் ஆர்மியின் அட்டெட்டன்ஸ் குறைந்துக் கொண்டே சென்றது. அவரது ரசிகர்களே திட்டும் நிலைக்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிக்-பாஸ் வீட்டிற்கு லாஸ்லியாவின் தந்தை வந்துள்ளார். அப்போது, எல்லோரும் காறி துப்புவது போல் நடந்துக்கொண்டாய், இதற்கு தான் இங்கு வந்தாயா என்று சொல்கிறார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.