மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிர்வாணமாக ஒடிய வழக்கறிஞர்…!

527

மதுரை கே.கே நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சாமி, மதுரை வண்டியூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இந்நிலையில்  மனமகிழ் மன்ற நிர்வாகிகள்  தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள வழக்கறிஞர் சாமி  தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை வலியுறுத்தும் விதமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழக்கறிஞர் சாமி,  நிர்வாணமாக ஒடினார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of