பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற தினம் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

304

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரி 1954ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி விடுதலை பெற்றது. புதுச்சேரி விடுதலை நாளை அரசு விழாவாக கொண்டாட கடந்த 2014ஆம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Liberation Day

அதன்படி புதுச்சேரி விடுதலை நாள் வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை, சட்டப்பேரவை வளாகம், ஆளுநர் மாளிகை, பூங்காக்கள் மற்றும் தலைவர்களின் சிலைகள் மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலித்தது.