4 நாட்களில் ரூ.500 கோடிக்கு மது விற்பனை

914

பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ரூ. 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறையால், மது விற்பனை அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 12-ஆம் நாள் துவங்கி 15-ஆம் தேதி வரை ரூ. 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகியுள்ளது.

பொங்கல் விற்பனையின் படி தமிழக TASMAC-ல் கடந்த 12-ஆம் தேதி -105 கோடி, 13-ஆம் தேதி – 120 கோடி, 14-ஆம் தேதி – 110 கோடி, 15-ஆம் தேதி 140 கோடி என 100 கோடி வரிசையில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of