லாஸ்லியா செய்த அந்த கூத்தை கண்டிப்பா பாக்கணும்..! – ஆர்வம் காட்டும் த்ரிஷா..

777

கண்டிப்பாக அந்த எபிசோடை பார்க்க வேண்டும்… திரிஷா நடித்த படங்களில் அண்மையில் படு ஹிட்டடிட்ட படங்களில் 96 படம். கல்லூரி கால காதலை காட்டும் இந்த படத்தில் தமிழ் மக்கள் அப்படியே மூழ்கிவிட்டார்கள் என்றே கூறலாம்.

படம் ஹிட்டை தாண்டி அப்படத்தில் திரிஷா அணிந்த உடை பல கடைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். 96 படத்தின் ஜானு வேடத்தை அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிற்கு கொடுத்திருந்தனர்.

அந்த கெட்டப்பில் அவருக்கு திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர கட்டு என்ற பாடலை போட்டு ஆட விட்டனர்.

இதுகுறித்து அறிந்த திரிஷா இந்த எபிசோடை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று கமெண்ட் செய்துள்ளார்.