கவின் பற்றி லியா போட்ட முதல் ட்வீட்..! என்ன தெரியுமா..?

1068

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற்றது. 16 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்கு நால்வர் மட்டுமே தகுதி பெற்றனர். பிக்பாஸ் பட்டத்தையும் ரூ. 50 லட்சத்தையும் முகேன் தட்டி சென்றார்.

லாஸ்லியா-கவின் காதல் பற்றி பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் இந்த நிலையில் லாஸ்லியா தனது ட்விட்டர் பக்கத்தில் கவின் பற்றி ஒன்று கூறியுள்ளார்.

அதில் முதலில் பிக்பாஸ் மற்றும் கமலுக்கு நன்றி கூறிவிட்டு அதன் பின்னர் மை கேம் சேஞ்சர் என்று கூறியுள்ளார் லியா. பிக்பாஸ் இறுதி கொண்டாடத்தின் போது கமல், கவினுக்கு வழங்கியது கேம் சேஞ்சர் விருது என்பது குறிப்பிடதக்கது.Losliya

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of