எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சிறுமி.. காதலன் நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம்..

88
Murder

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் 5 மாதங்களுக்கு முன் காணாமல் போன 15 வயது பள்ளி மாணவி சிலநாட்களுக்கு முன் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர், இந்நிலையில் மாணவியின் சொந்த ஊரை சேர்ந்த சிறுமியின் காதலனும் அவனது நண்பர்களும் அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்முறை செய்து கொன்று புதைத்து தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த சிறுமியின் காதலன் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.