நிர்வாண நிலையில் சடலமாக இருந்த காதலர்கள்..! இது தான் காரணமா..? அதிர்ச்சி ரிப்போர்ட்..!

4606

சேலம் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபி. வெள்ளி வியாபாரம் செய்து வரும் இவருக்கு, சுரேஷ் என்ற மகன் இருந்தார். தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரியின் மகள் ஜோதிகா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்ததையடுத்து, அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற சுரேஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வந்த நிலையில், கோபிக்கு சொந்தமான கார் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நிர்வாணமாக சுரேஷ் மற்றும் ஜோதிகா இருந்துள்ளனர்.

இதனைக்கண்ட அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு இறுதியாக தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது மூச்சடைத்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of