காலுக்கு பதில் வீல்! பெட்ரோ ஆமையின் வைரல் வீடியோ

627

பெட்ரோ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆமைக்கு முதலில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வரும் ஜிஞ்சர் கட்னெர் என்பவர், பொம்மை காரின் சக்கரங்களை கொண்டு கால்களை இழந்த ஆமைக்காக வீல் சேர் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

தற்போது வீல் சேர் பொருத்தப்பட்டுள்ள அந்த ஆமை, வழக்கமாக ஆமைகள் நகருவதை விடவும் வேகமாக நகரும் வீடியோவை லூசியானா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.பலரையும் கவர்ந்துள்ள அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது