இன்று மு.க.ஸ்டாலின்- முகேஷ் அம்பானி சந்திப்பு

209
stalin-and-mukesh-ambaani-meeting

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து பேசினார்.

தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு, ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி நேற்றிரவு வருகை தந்தார்.

அப்போது முகேஷ் அம்பானி தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பின்னர் இருவரும் சில நிமிடங்கள் மரியாதை நிமித்தமாக பேசினர்.

இந்த சந்திப்பின் போது நீத்தா அம்பானி மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.