கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை குளியல் – மாஃபா பாண்டியராஜன்

531

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை குளியல், யோகப்பயிற்சி போன்ற ஏற்பாடுகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட முகாம்களில் பணியாற்றக்கூடிய முன் களப்பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Advertisement