“இதுவே ஆரோக்கியத்தின் ரகசியம்..” குளியலுக்கு பின் சிறுநீரை குடிக்கும் பிரபல பாடகி.. பகீர் செய்தி..

1656

அமெரிக்க பாடகிகளில் மிகவும் முக்கியமான ஒருவர் மடோனா. இவர் பாடிய பாடல்கள் உலக அளவில் மிகவும் பிரபலம் வாய்ந்தவை.

இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி அன்று மடோனா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், ஐஸ் கட்டிகளை ஒரு குளியல் டப்பில் போட்டு குளிக்கிறார். சிறிது நேரம் குளித்துவிட்டு, ஒரு கப்பில் சிறுநீரை எடுத்து பருக ஆரம்பித்து விடுகிறார்.

மேலும், இவரின் ஆரோக்கியத்திற்காக இது தான் காரணம் என்றும் கூறுகிறார். இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.