பிரபலமான ஷோவிற்கு தடை! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

955

சமூகவலைத்தளங்களில் யு-டியுப் தான் இப்போது இளைஞர்கள் திறமையை காட்டும் கூடாரமாக உள்ளது.

இதில் வெற்றி பெற்று தற்போது வெள்ளித்திரையில் பலர் சாதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ப்ராங் ஷோ என்பது யு-டியுபில் மிகப்பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும் .

அதாவது சாலையில் நடந்து செல்பவர்களிடம் சென்று ஏதாவது பண்ணி கலாய்த்து பிறகு கேமராவை காட்டுவார்கள்.

இதனை யு-டியுபில் மில்லியன் கணக்கானோர் விரும்பி காண்பார்கள். ஆயினும் , இது ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போக, தற்போது இது போன்ற காணொளிகளை இனி வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of