இரண்டு வாலு… ஆனால் ஒரு வீடியோ தான்.. வைரலாகும் அழகு வீடியோ!

754

அமெரிக்காவின் மேக்ஸ் மிஷன் என்ற தொண்டு நிறுவனம் நாய்க்குட்டி ஒன்றை தத்தெடுத்து அதற்கு நர்வால் என பெயரிட்டது. பிறந்து 10 நாட்களே ஆன நாய்க்குட்டி மற்ற நாய்குட்டிகளை போல இல்லாமல் சற்று வித்தியாசமாக காணப்பட்டது.காரணம் அதன் தலையில் நெற்றிக்கு முன்பக்கத்தில் வால் முளைத்திருந்தது. இது பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக காணப்பட்டாலும், அதன் சேட்டைக்கு மட்டும் குறைவு இல்லை. அந்த குட்டிக்கு உடல்நிலைக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என பலரும் கவலையடைந்தனர்.

Just another video of our narwhal the magical fuzzy unicorn puppy because we think he is amazing. (We are not accepting applications for him right now until we are very certain his unicorn horn is not going to have a growth spurt and become an issue) (no it does not wag) (yes he is keeping it) (yes he is amazingly awesome!!) Love,MacKeeperOfTheUnicorns

Mac the pitbull यांनी वर पोस्ट केले बुधवार, १३ नोव्हेंबर, २०१९

ஆனால் தலையில் வால் இருப்பது வித்தியாசமான ஒன்று என்றாலும் அதனால் நாய்க்குட்டிக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நாய்க்குட்டியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகிரது.