“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு

675

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்திருந்தார். தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அசுரன் படத்தை பார்த்து விட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் அசுரன் படம் உண்மை நிலவரங்களை ஆணித்தரமாக அப்படியே கூறியுள்ளது என்று பாராட்டியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of