நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் | Srilanka | Mahinda Deshapriya

180

மஹிந்தா தேஷப்ரியா, இவர் இலங்கையின் தலைமை தேர்தல் ஆணையர். இன்று இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று கூறினார். அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது என அறிவித்துள்ளார்.

இலங்கையின் எஸ்எல்பிபி கட்சி சார்பில் கோத்தபயே ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று அறிவித்துள்ளது. அதேபோல், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அனுரா குமாரா திஷனாயகே அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of