MP- ஆவதற்கு மீண்டும் வாய்ப்பளிக்காதது, வருத்தமளிக்கிறது – மைத்ரேயன்

201

மாநிலங்களவை MP- ஆவதற்கு மீண்டும் வாய்ப்பளிக்காதது, வருத்தமளிக்கிறது என முன்னாள் MP மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவின் தற்போதைய நிலையை மக்கள் தேர்தல் நேரத்தில் வெளிப்படுத்துவார்கள் என்று கூறினார். மீண்டும் மாநிலங்களவை MP-ஆவதற்கு வாய்ப்பளிக்காதது, வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

இரட்டை தலைமையில் சாதகம், பாதகம் இரண்டுமே இருப்பதாக குறிப்பிட்ட அவர், இரட்டை தலைமை இருந்தால் கூட நல்லவிதத்தில் செயல்பட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of