4 தொகுதி இடைத்தேர்தல்.., மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

550

தமிழகத்தில் வருகின்ற 19 தேதி தமிழகத்தில் நடக்க இருக்கின்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அணைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியிம், அதிமுக-வும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்தனர்.

இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கமல் அறிவித்தார்.

போட்டியிடும் வேட்பாளரின் பெயர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் பின்வருமாறு,

  1. திருப்பரங்குன்றம்- சக்திவேல்
  2. சூலூர்- ஜி.மயில் சாமி
  3. அரவக்குறிச்சி- எஸ். மோகன்ராஜ்
  4. ஒட்டப்பிடாரம்- எம். காந்தி
Advertisement