மலிங்கா எடுத்த அதிரடி முடிவு..! – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

859

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான 36 வயது மலிங்கா கொழும்பில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இந்த செய்தியை கேட்ட மலிங்காவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த தகவலை இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே கொழும்பில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

Advertisement