பாஜக-வின் மிகப்பெரிய வெற்றி சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – மம்தா பானர்ஜி

1677

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க-வுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் இடதுசாரிகளின் வாக்குகள் என்றும், தாங்கள் தொடர்ந்து மக்களுக்காக பணிபுரிந்து வாக்கு சதவீதத்தை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

ராஜஸ்தான், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க எப்படி வெற்றி பெற்றது என்பது குறித்து பேச மக்கள் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதுகுறித்து பேச தனக்கு அச்சம் இல்லை என்றும், பா.ஜ.க-வின் மிகப்பெரும் வெற்றி சந்தேகத்தைக் ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

 

Advertisement