மம்தா ஒரு வேகத்தடை ! அது ஒழிக்கப்பட வேண்டும்.

217

தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று சிலிகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

மேலும் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு உள்பட மத்திய அரசின் எந்த திட்டங்களின் பலன்களும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஏழை,எளிய மக்களை வந்தடைய முடியாதவாறு உங்கள் முதல் மந்திரி மம்தா பானர்ஜி முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அவர் வேகத்தடையாக செயல்படுகிறார். இந்த வேகத்தடை ஒழிக்கப்பட வேண்டும். இந்த மாநிலம் வேகமாக முன்னேற வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும் மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of