உயிர்போக காரணமாய் இருந்த 50 பேர்.. உண்மை சொல்ல மறுக்கும் நண்பர்கள்..!

460

திருவேங்கட அய்யர் தெருவைச் சேர்ந்தவர், 30 வயதான பிரபாகரன். இவர் ஆட்டோ மெக்கானிக் வேலைப் பார்த்து வந்தார்.கடந்த புதன்கிழமை அன்று காலை பிரபாகரன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கடந்த புதன்கிழமையன்று காலை போரூர் டோல்கேட்டில் இருந்து தாம்பரம் வரை மதுரவாயல் பைபாஸ் சாலையில். ஆட்டோ ரேசில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் நண்பர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட பிரபாகரன் ஒருகட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்துள்ளார். என சில நண்பர்கள் கூறுகின்றனர்.

போலீசுக்கு பயந்து இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து விட்டதாக நண்பர்கள் சில நண்பர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் தப்பிக்க சில காரணங்களை சொல்லி வருவதாக தெரிகிறது உண்மை என்ன என்று யாரும் சொல்லாததால்  வில்லிவாக்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து உண்மை என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.