குடியரசு தின விழா: மேடையில் மந்திரியின் ஷூவை கையில் எடுத்த நபர்

128

ஒடிசா மாநிலம் கியோன்ஜார் நகரில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அந்த மாநில போக்குவரத்து துறை மந்திரி பத்மநாப பெகரா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.

கொடி ஏற்றி முடித்து விட்டு அவர் தனது ‘ஷூ’வை அணிவதற்காக வந்த போது அதை ஒருவர் எடுத்து வைப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

ஆனால் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபர் யார்? என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த வீடியோ காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of